குறைந்த செலவில் வெப்சைட்.....!

வணக்கம் நண்பர்களே....!

நாங்கள் தற்போது வெப்ஹோஸ்டிங் மற்றும் டிசைனிங் சேவையை வழங்கி வருகிறோம். இதுவரை யாரும் கொடுக்காத அளவில் மிகவும் குறைந்த விலையில் உங்களக்கு நிறைவான சேவையை வழங்க போகிறோம். வெப்ஹோஸ்டிங் ன்  அவசியத்தை பற்றியும் எங்களது சேவையின் சிறப்பம்சத்தையும் இந்த பதிவில் விளக்குகிறேன்.

வெப்சைட்டின் அவசியம்

இன்டர்நெட் வேகமாக வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் வெப்சைட்டின் தேவை இன்றியமையாததாகிவிட்டது. ஏனென்றால் இன்டர்நெட் என்றாலே அது வெப்சைட் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் இப்போது எதற்காகவும் வெளியில் செல்வது இல்லை. எல்லாம் இன்டர்நெட் மூலம் நம் வீட்டிற்கே வரும்போது எதற்காக வெளியில் சென்று அலைய வேண்டும்.

உதாரணம்,

*முன்பெல்லாம் மக்கள் எது தேவை என்றாலும் கடைகளுக்கு சென்றோ அல்லது உள்ளூர் கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளியூர் சென்றோ வாங்கிவந்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. நமக்கு என்ன தேவையோ அதை வீட்டிலிருந்தே இன்டர்நெட் மூலம் புக் செய்து வாங்கிவிடலாம். அவர்களே நாம் வீடுதேடிவந்து நாம் வாங்கிய பொருட்களை கொடுத்து செல்வர். நாம் ஊரெல்லாம் தேடியலைந்தும் கிடைக்காத பொருள் ஒரே கிளிக்கில் நாம் இருக்கும் இடம் தேடி வருகிறதென்றால் மக்கள் எதனை விரும்புவர்.

*இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்தும்வரை தபால் அனுப்பித்தான் அனைவருக்கும் செய்தியை பகிர்ந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது எதுவென்றாலும் ஒரே செகன்ட்தான். எங்கேயோ இருக்கும் ஒருவருடன் முகம் பார்த்து பேசும் அளவுக்கு முன்னேறிவிட்டது.

நீங்கள் என்ன பிசினஸ் செய்தாலும் ஒரே நாளில் இன்டர்நெட் மூலம் பிரபலமடைய செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒன்றை நான் யாரும் கண்டுகொள்வது இல்லை. தற்போதுதான் மக்கள் விழித்து வருகின்றனர். ஒவ்வொருவராக வெப்சைட்டின் முக்கியத்துவத்தை அறிந்து வருகின்றனர்.

வெப்சைட்டின் பயன்பாடு,

பெர்சனல் சைட் : தங்களை பற்றிய விவரங்களை மட்டுமெ வெளியிட பயன்படுவது. தங்களுடைய புகைப்படங்கள் , சுயவிவரங்கள் மற்றும் பல தகவல்கள் தங்களைப்பற்றி மட்டுமே இருப்பது.

பிசினஸ் சைட் : ஒரு நிறுவனத்திற்காக தொடங்கப்படும் வெப்சைட். இதில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் இருக்கும். ஒரு நிறுவனத்தை பற்றிய அனைத்து விசயங்களையும் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டிலேயே கொடுத்து விடுவர்.

உதாரணமாக TVS நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். TVS நிறுவனத்தின் வெப்சைட் சென்று பார்த்தால் போதும். நாம் இருந்த இடத்திலிருந்தே அவர்களின் கிளைகள் எங்கெங்கு உள்ளது மற்றும் அவற்றின் முகவரிகள் , புதிதாக வந்திருக்கும் வண்டிகளின் விலைப்பட்டியல் மற்றும் அவர்களின் தயாரிப்புகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

பிளாக் மற்றும் போரம் வெப்சைட் : இந்த மாதிரியான வெப்சைட்டுகள் ஏதாவது ஒரு நிறுவனத்தை சார்ந்து சம்பாதிப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. இந்த தளங்களில் தினமும் பல்வேறு விதமான தகவல்களை வழங்கிவருவர். மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை தமது தளத்தில் இடுவதன் மூலம் சம்பாதிகின்றனர். சுமார் 75 சதவிகிதம் இந்த மாதிரியான வேப்சைட்டுகல்தான். மீதி 25 சதவிகிதம் தான் பெர்சனல் மற்றும் பிசினஸ் சைட் போன்ற வெப்சைட்டுகள்.

எங்களது சிறப்பம்சங்கள்

*குறைந்த செலவில் நீங்கள் கேட்டபடி வெப்சைட்.
*விரைவில் வெப்சைட்டை பிரபலப்படுத்த உதவிகள் வழங்கப்படும்(SEO).
*காலை 9 மணிமுதல் இரவு 12 மணிவரை LIVE சப்போர்ட் கிடைக்கும்.

கட்டண விபரம்

எங்களின் இந்த சேவைக்கான கட்டணங்கள் வருடத்திற்கு 2000 ரூபாய் என்ற நிலையிருந்து ஆரம்பமாகிறது. உங்களுக்கு தேவையான அளவைப்பொருத்து கட்டணம் அதிகரிக்கும்.

உங்கள் வெப்சைட்டினை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,

ZolaHost,
மொபைல் : 9486854880,
ஈமெயில் : p.sathikdm@gmail.com

Cheap Web Hosting In Chennai, Web Hosting Companies In Chennai,Top Chennai Web Developing Company,Low Cost Web Hosting Service In Chennai,Web Designing Service In Chennai,Website Designing In Chennai City,Best Web Designers In Chennai,Web Developement Company In Chennai,Top Ten Webhosting Chennai,Top 10 Web Hosting Chennai,Free Webhosting,Free Web Hosting

Post a Comment

2 Comments

  1. நல்லது.

    tamil online job site
    www.padugai.com

    நன்றி.

    ReplyDelete
  2. உபயோகமான தகவல் நன்றி

    ReplyDelete