பிளாக்கரை தடங்கல் இல்லமால் நடத்துவது எப்படி?

நண்பர்களுக்கு வணக்கம்,

தமிழில் பிளாக் நடத்தும் நண்பர்களுக்காகஎழுதப்படும் பதிவு இது. என்னைப்போல் உங்களைப்போல் பல நண்பர்கள் தமிழ்மொழியில் பிளாக் நடத்தி வருகிறார்கள். பலவிஷயங்களை மக்கள் இந்த பிளாக்குகளின் மூலம் தெரிந்து கொள்கின்றனர். இவர்களின் சேவை தமிழ் மக்களுக்கு என்றும் இன்றியமாதது ஆகும். அவர்களின் உழைப்பு என்றும் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவை நான் எழுதுகிறேன்.

நம்மில் பிளாக் நடத்தும் பெரும்பாலான நண்பர்கள் அவர்களின் பிளாக்குகளை .blogspot.com என்ற பெயரிலேயே நடத்துகிறார்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. எப்போதாவது உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் உங்களின் மொத்த உழைப்பும் முயற்சியும் நொடிப்பொழுதில் தகர்க்கப்படுகிறது. நீங்கள் வருடக்கணக்கில் செலவழித்து இட்ட பதிவுகள் அனைத்தும் இல்லாமல் போய் விடும்.

வெறும் 549 ரூபாய் செலவில் உங்களால் இந்த ஏமாற்றத்தினை தவிர்க்க இயலும். அதுமட்டுமில்லாமல் உங்களின் பிளாக்கிற்கு வாசகர்களையும் அதிகரிக்க முடியும். எதார்காக 549 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்கிறீர்களா....?

உங்கள் பிளாக்கிற்கு ஒரு .COM டொமைன் வாங்க 549 ரூபாய் செலவாகும். உதாரணம் www.Tamil.com . டொமைன் வாங்கி அதனை உங்கள் பிளாக்கில் இணைப்பதன் மூலம் பலவழிகளில் நன்மை உண்டாகும். அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

1. Tamil.blogspot.com என்பதை விட www.Tamil.com என்று இருந்தால் பல வாசகர்கள் கவரப்படுவார்கள். ஏனென்றால் வாசகர்களை பொறுத்தவரை .blogspot.com என்றால் இலவசம், வெறும் .COM என்றால் அதிகம் செலவுசெய்து நடத்துவது. ஆனால் நீங்கள் இப்போது செலவு செய்யும் தொகையோ வெறும் 549 ரூபாய் மட்டும்தான்.

2. பிளாக்கரில் உங்கள் பிளாக் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழிக்கப்பட்டால் அந்த பெயரை உங்களால் மறுபடியும் பயன்படுத்த முடியாது என்பதும் அதனால் உங்கள் வாசகர்களை நீங்கள் இழப்பீர்கள் என்பதும் உங்களுக்கு தெரிந்த விசயமே. ஆனால் .COM டொமைன் பொறுத்தவரை அந்த பெயர் முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் இருக்கும். உங்கள் பிளாக் அளிக்கப்பட்டாலும் அந்த பதிவுகளையும் டொமைன் ஐயும் வேறு இடத்திற்கு மாற்றி தொடர்ந்து உங்கள் பிளாக்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தலாம்.

3. உங்கள் பிளாக் .COM ல் இருப்பதால் டிராபிக் அதிகரிக்கும். SEO உங்கள் பிளாக்கில் நன்றாக செயல்படும். GOOGLE, YAHOO மற்றும் BING போன்ற சர்ச் இன்ஜின்கள் மூலம் வரும் டிராபிக் அதிகரிக்கும்.

4. மொத்தத்தில் வாசகர்களுக்கு ஒரு சாதாரண பிளாக் போல் காட்சியளிக்காமல் ஒரு மிகப்பிரிய வெப்சைட் போல் காட்சியளிக்கும்.

டொமைன் எங்கு சென்று எப்படி வாங்க வேண்டும்?

ZolaHost.com சென்று உங்களுக்கான டொமைன் ஐ பதிவுசெய்து கொள்ளலாம். உங்களால் அந்த டொமைன் ஐ பிளாக்கரில் இணைக்க முடியவில்லை என்றால் அவர்களே உங்களுக்கு இலவசமாக உங்கள் பிளாக்கில் இணைத்துக்கொடுப்பார்கள்.

கீழே உள்ள படத்தினை கிளிக் செய்து உங்கள் பிளாக்குக்கான டொமைன் ஐ பதிவுசெய்து கொள்ளுங்கள். படம் தெரியவில்லை என்றால் ZOLAHOST.COM என்று உங்கள் ப்ரோவ்சரில்(Mozilla Firefox, Chrome or Internet Explorer) டைப் செய்து செல்லவும்.

உங்கள் நண்பர்கள் யாரேனும் அவர்களின் பிளாக்கை .blogspot.com என்ற பெயரில் நடத்திவந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் ஐ அனுப்பிகைக்கவும். .COM டொமைன் இன் பயனை அவர்களுக்கு எடுத்துரைத்து உதவவும். மற்றும் நீங்களும் ஒரு பிளாக் நத்துபவராக இருந்தால் தயவுசெய்து இந்த பதிவை உங்கள் பிளாக்கிலும் பகிர்ந்துகொள்ளவும்.

Domain name for blogger in tamil, Domain name for tamil blogs, Blogger free domain,free domain name for blogger

Post a Comment

0 Comments