இலவசமாக பிட் செய்து பரிசுகளை அள்ளுங்கள்......!

அனைத்து ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் ,ஆன்லைன் ஜாப் தேடிக்கொண்டு கொண்டிருப்பவர்களுக்கும் வணக்கம்.நான் வெகுநாட்களுக்கு பிறகு தற்போதுதான் ஒரு நிஜமான ஆன்லைன் ஜாப்பினை கண்டுபிடித்தேன்.இத்தனை நாட்களாக கூகிள் அட்சென்ஸ் செய்து கொண்டு மேலும் சம்பாதிக்க வழி இருக்கிறதா என்று தேடிக்கொண்டு இருந்தேன் .இவ்வளவு நாள் தேடியும் தற்போதுதான் அதனை கண்டுபிடிக்க முடிந்ததது.இதில் இணைவதும் இலவசம்தான்.ஆனால் இந்த வேலையில் பணமாக சம்பாதிக்க முடியாது.இருந்தாலும் நம்மால் பொருளாக சம்பாதிக்க முடியும்.அது எப்படி என்பதை நான் இப்போது படிப்படியாக விளக்குகிறேன்.படங்களாகவும் கொடுத்துள்ளேன்.நான் தற்போது கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் பண்ணுங்கள்.

இதிலிருந்து எனக்கு ஒருபொருளும் அனுப்பப்படவில்லை.ஆகவே இது ஒரு பிராடு.

மேலுள்ள இணைப்பை கிளிக் பண்ணியவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் ஓன்று திறக்கும்.அதில் நான் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள்.



இப்போது திறக்கப்பட்ட பக்கத்தில் பேஸ்புக் மூலம் ரெஜிஸ்டர் பண்ணவும் என்று கூறும்.எடுத்துகாட்டாக கீழுள்ள படத்தை பார்க்கவும்.தாங்கள் ஏற்கனவே பேஸ்புக் கணக்கு வைத்திருந்தால் அதை உபயோகப்படுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.அல்லது புதிதாக ஒரு பேஸ்புக் கணக்கு உருவாக்கிக் கொள்ளவும்.


ரேஜிஸ்ட்டர் செய்து லாகின் பண்ணியவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு பக்கம் வரும்.அதில் வலது பக்கம் Hello, என்று போட்டு அருகில் உங்கள் பெயர் வரும் அதான் கீழ் உள்ள எண்ணிக்கை தான் உங்கள் கணக்கில் உள்ள பாயிண்ட்ஸ்.நீங்கள் ஒருவரை இந்த தளத்தில் இணைய வைத்தால் உங்களுக்கு பத்தாயிரம் பாயிண்டுகள் கிடைக்கும்.Get Fribiz என்ற இணைப்பை கிளிக் செய்தால் அங்கு உங்களுக்கான ரெபரல் கோடு கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை உங்கள் நண்பர்களிடம் கொடுத்து ஜாயின் பண்ண சொல்லுங்கள்.



ஹோம் கிளிக் பண்ணினால் வரும் பக்கத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிட்கள்(Open) காணப்படும்.see all கிளிக் செய்து தற்போது நடந்து கொண்டிருக்கும் பிட்களையும் காணலாம்.அதில் உங்களுக்கு பிடித்த பொருளின் மீது உங்களிடம் உள்ள பாயின்ட் வைத்து பிட் பண்ணலாம்.உங்களை விட யாரும் அதிகம் பிட் பண்ணவில்லைஎன்றால் அந்த பொருள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதிலிருந்து எனக்கு ஒருபொருளும் அனுப்பப்படவில்லை.ஆகவே இது ஒரு பிராடு.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் கமென்ட் கொடுக்கவும்.

Related Keywords : Home Based Online Jobs In Chidambaram,Part Time Jobs In Chidambaram,Computer Jobs In Chidambaram,System Jobs In Chidambaram,Home Based Part time,Part Time Home Based,Network,Companies,Laptop,Free jobs,Chidambaram,Chithambaram,Param,Chidamparam

Post a Comment

0 Comments